மனிதன் ஒழுக்கத்துடன் வாழுவதன் தன்மை தெரிந்து வாழ வேண்டும்
சுமா
வியாழன், 21 ஏப்ரல், 2011
சனி, 1 ஜனவரி, 2011
puduvarada kontatam
புது வருட கொண்டாட்டம் பற்றி என்னுடய கருத்து.
இது முழுக்க முழுக்க அந்நிய நாட்டு கலாச்சாரம் . இதை போல நம்முடைய புது வருட
திருவிழாவை அவர்கள் கொண்ட்டுவர்களா. இது எப்படி உள்ளது என்றால் அம்மாவை மம்மி என்று அழைப்பது போலத்தான். இத்தனை ஆண்டுகள் கழித்தும்
நாம் சுதந்திரம் வாங்கவில்லை என்று காட்டுகிறது. நமக்கு என்று ஒரு தனித்துவம் இல்லையா என்று வருத்தம் வருகிறது

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)