சனி, 1 ஜனவரி, 2011

puduvarada kontatam

புது வருட கொண்டாட்டம் பற்றி என்னுடய கருத்து.

இது முழுக்க முழுக்க அந்நிய நாட்டு கலாச்சாரம் . இதை போல நம்முடைய புது வருட
திருவிழாவை அவர்கள் கொண்ட்டுவர்களா. இது எப்படி உள்ளது என்றால் அம்மாவை மம்மி என்று அழைப்பது போலத்தான்.  இத்தனை ஆண்டுகள் கழித்தும்
நாம் சுதந்திரம் வாங்கவில்லை என்று காட்டுகிறது. நமக்கு என்று ஒரு தனித்துவம் இல்லையா என்று வருத்தம் வருகிறது